Varicocele Causes Symptoms and Treatment

VARICOCELE

  • A varicocele is an enlargement of the veins within the scrotum.
  • Large varicoceles are a common cause of low sperm production and decreased sperm quality which can cause infertility. Fortunately most varicoceles are easy to diagnose and many don’t need treatment.

Symptoms :

  • Most varicoceles do not produce any symptoms. Rarely it may cause pain which increases with prolonged standing and worsens with the course of the day. If very large, they may cause swelling of the testicles.

Causes:

  • A varicocele is believed to form when the valves inside the veins in the cord prevent blood from flowing properly. The resulting backup causes the veins to dilate.

Complications:

  • Shrinkage of the affected testicle and Infertility – as they keep the local temperature in the surrounding of the testicle too high.

Treatment:

  • In cases of large varicocele, detected on clinical examination varicocelectomy may be performed by open or laparoscopic method.
  • In cases of varicocele which is diagnosed only on ultrasound surgical correction is not required.

VARICOCELE

  • விதைப்பையில் உள்ள மெல்லிய இரத்தக்குழாய்களின் விரிவாக்கம் ஆகும்.
  • குறைந்த விந்தணு உற்பத்தி மற்றும் குறைபாடுள்ள விந்து, செயல் திறம் குறைந்த விந்து ஆகியவற்றிற்கு இது ஒரு காரணம்.அதிர்ஷ்டவசமாக இது கண்டறிய எளிதானது மற்றும் பலருக்கு சிகிச்சை தேவைப்படுவதில்லை.

அறிகுறிகள்:

  • பெரும்பாலான varicoceles எந்த அறிகுறிகளையும் உருவாக்கவில்லை. அரிதாக நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்கையில் வலி மற்றும் விரை வீக்கம் ஆகியவை காணப்படுகின்றது.

காரணங்கள்:

  • VARICOCELE _ இரத்த குழாய்களில் உள்ள வால்வுகள் ஒழுங்காக பாயும் இரத்தத்தை தடுக்கிறபோது உருவாகிறது.இதன் விளைவாக இரத்த குழாய்கள் விரிவடைகின்றன.
  • சிக்கல்கள்:பாதிக்கப்பட்ட விதைகளில் சுருங்குகின்றது.கருவுறாமை – உடல் வெப்பநிலையை மிக அதிகமாக வைத்திருப்பதால் விதைகள் பாதிப்படைகின்றது.

சிகிச்சை:

  • பெரிய VARICOCELE நோயாளிகளுக்கு varicocelectomy திறந்த அல்லது லேபராஸ்கோபிக் முறை மூலம் செய்யப்படுகிறது.

PREGNANCY CALCULATOR

heading_decoration
clock_icon

Enter the date of the first day of your last menstrual period (LMP):

DUE DATE RESULT

...

Probable date of conception:

 

Foetal Age Today:

 

Best date range for NT scan:

 

(12 weeks 3 days to 13 weeks 3 days)

Morphology Scan Date:

 

(19 weeks)

First Heart Tones by Doppler:

 

(11 to 12 weeks)

Best time to evaluate cervical length in patient with risk factors:

 

Best time for routine anatomy ultrasound:

 

(18 to 20 weeks)

Estimated Due Date: