RECANALIZATION
- Recanalization of the fallopian tubes is a procedure undertaken to reverse a tubectomy where a portion of tubes have been excised.
Pre procedure:
- Consent of both husband wife after proper counselling is essential
- Husband’s semen analysis should be within normal limits.
- Other obvious causes of female infertility should beruled out.
Procedure:
-
- Can be done by open method or by laparoscopy.
- Usually diagnostic laparoscopy is performed first, to ensure that sufficient lengths of the cut ends of the tubes are present before proceeding with the main procedure.
- Success rates vary from 30% to 60% with most pregnancies occurring in the first year after the procedure.

பபல்லுயிர் குழாய்களை மீண்டும் இணைத்தல்
- இது கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு செய்யப்படும் மாற்று அறுவை சிகிச்சை முறையாகும்.கணவன் மனைவியுடனான மருத்துவரின் முறையான விளக்க ஆலோசனைக்குப் பின் எழுத்துமூல ஒப்புதல் அவசியம்.
செயல் முறைக்குமுன்:
- கணவரின் விந்து ஆய்வு சரியான எல்லைக்குள் இருக்க வேண்டும்.
- பெண் கருவுறாமைக்கு வேறு காரணங்கள் இல்லை என உறுதி செய்யப்படவேண்டும்.
செயல் முறை:
- திறந்த முறை அறுவை சிகிச்சை அல்லது லேபராஸ்கோபி மூலம் செய்யலாம்.
- பரிசோதனை லாபரோஸ்கோப்பி முதலில் செய்யப்படுகிறது.
- வெட்டப்பட்ட பல்லுயிர்க்குழாய்களின் நீளம் இணைப்பதற்கு போதுமானதாக உள்ளதா என உறுதி செய்தபின்னரே சிகிச்சை செயல்முறை தொடங்கப்படுகிறது.வெற்றி விகிதங்கள் 30% முதல் 60% வரையாகும்.
- பெரும்பாலானவர்கள் சிகிச்சைக்கு பின் முதல் ஆண்டில் கர்ப்பம்தரிக்கின்றனர்.


