MENSTRUAL CYCLE:
- The menstrual cycle is the monthly series of changes a woman’s body goes through in preparation for the possibility of pregnancy.
- Normal cycle length is every 21 to 35 days and lasting for 2-7 days
CAUSES OF IRREGULAR MENSTRUAL CYCLE (IRREGULAR PERIODS):
- Pregnancy
- Breast feeding
- Eating disorder
- Excessive weight gain or weight loss
- PCOS
- Excess physical or mental stress.

MULTIPLE PREGNANCY
- It is a condition where the woman is carrying more than one baby in the womb. It may be twins, triplets or more.
- It is a very common condition associated with Assisted Reproductive Treatment.g
Types:
- Dizygotic or Non identical Twins:
- Results from the fertilization of two ova.
- Monozygotic or identical twins:
- Results from the fertilization of single ova.



Complications:
- Excessive nausea and vomiting
- Increased risk of pregnancy induced hypertension
- Increased risk of gestational diabetes
- Increased fluid levels (hydramnios)
- Pre-term labour
- Post-partum haemorrhage



Pre Natal Care Plan:
- Increased nutrition
- Increased rest
- More frequent pre natal visits
- Monthly ultrasounds
- Tocolytic Medicines to prevent early labour.
- Steroid Injections to accelerate lung maturity.



மாதவிடாய் சுழற்சி :
- ஒவ்வொரு மாதமும் பெண்ணின் உடலில் கர்ப்பம் தரிக்க தயாராக நிகழும் மாறுதல்களே மாதவிடாய் சுழற்சி.
- ஒவ்வொரு 21 முதல் 35 நாட்களில் இயல்பான சுழற்சி ஏற்படும். இது 2-7 நாட்கள் நீடிக்கும்
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கான காரணங்கள்.(IRREGULAR PERIODS):
- கர்ப்பம்
- தாய்ப்பாலூட்டல்
- உணவு சீர்குலைவு
- அதிக எடை அதிகரிப்பு அல்லது இழப்பு
- PCOS
- அதிக உடல் அல்லது மன அழுத்தம்.



MULTIPLE PREGNANCY
வகைகள்:
- Dizygotic அல்லது ஒரே உருவமைப்பு அல்லாத இரட்டையர்கள் : இரண்டு சினைமுட்டைகள் கருத்தரித்தல் காரணம்.
- Monozygotic அல்லது ஒரே உருவமைப்பு கொண்ட இரட்டையர்கள் : ஒற்றை சினைமுட்டை கருத்தரித்தல் காரணம்



சிக்கல்கள்:
- அதிகமான குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல்
- கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம்.
- கர்ப்பகால நீரிழிவுக்கான அதிகரித்த வாய்ப்புகள்.
- அதிகரித்த பனிக்குட நீர் அளவுகள் (hydramnios))
- குறைபிரசவ அபாயம்.
- பிரசவத்திற்கு பின் அதிக இரத்தபோக்குக்கான வாய்ப்பு



பாதுகாப்பு திட்டம்:பாதுகாப்பு திட்டம்:பாதுகாப்பு திட்டம்:
- அதிகரித்த ஊட்டச்சத்து
- அதிகரித்த ஓய்வு அடிக்கடி
- மருத்துவரை சந்தித்தல்
- மாதாந்திர அல்ட்ராசவுண்ட்ஸ்
- குறைபிரசவத்தை தடுக்க டோக்கலிடிக் மருந்துகள்.
- ஸ்டீராய்டு ஊசிகள்.


