Endometriosis
- A disorder in which tissue that normally lines the uterus grows outside the uterus and can be found on the ovaries, tubes, intestines, bladder or other pelvic organs.
- Painful periods, painful intercourse, pain with bowel movement or urination, excessive bleeding infertility.

Diagnosis:
- pelvic examination
- Trans vaginal Ultrasound
- MRI
- Laparoscopy


Treatment:
Medical Management
- Pain medication
- Hormone therapy – OCP, Progestins, GnRH, agonists
Surgical management
- Conservative laparoscopic surgery in patients trying to become pregnant.
- Hysterectomy with removal of the ovaries in older patients who have finished their family.
ART
- As endometriosis is a chronic progressive condition which can impair fertility it is advisable that patients seek fertility treatments and try to conceive as early as possible


EMBRYO
- Embryo refers to the early stage of growth and differentiation of an organism after fertilization till the 8th week when the fetal period begins.
Stages of embryo development in IVF :
- Fertilization is visible approximately 17 to 18 hours later with the development of two round bodies called pronuclei in the centre of the egg



- 30 hours- from fertilization, the now fertilized egg will divide producing a two cell embryo.
- Day 2- four cell embryo stage
- Day 3- eight cell embryo stage
- Day 4- morula or ball of cells
- Day 5- 5- blastocyst




எண்டோமெட்ரியாசிஸ்
- எண்டோமெட்ரியாசிஸ் தொடர்ந்து பிரச்சனைகளை கொடுத்து கருவுற்றலை சீர்குலைக்கக்கூடியது. இதனால் இவர்களுக்கு செயற்கை கருவுறுதல் சிகிச்சைகள் மூலம் சீக்கிரம் கருத்தரிக்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
- கர்ப்பமாக முயற்சிக்கும் பெண்களுக்கு லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை .வயதான, தங்கள் குழந்தைப்பேறு காலத்தை முடித்துவிட்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை நீக்கம்.
- கர்பப்பையின் உள்ளே பொதுவாக வளரும் திசுக்கள், கருப்பைக்கு வெளியே, குடல்கள், சிறுநீர்ப்பை அல்லது பிற உறுப்புகளில் காணபடுவது
அறிகுறிகள்:
- மாதவிடாய் காலங்களில் வலி
- உடலுறவின்பொழுது வலி
- குடல் அசைவில் வலி
- மாதவிடாய் நேரத்தில் அதிக இரத்தப்போக்கு
- கருவுறாமை



கண்டறிதல்:
- உடல் பரிசோதனை
- அடிவயிறு அல்ட்ராசவுண்ட்
- MRI
- லேபராஸ்கோபி


சிகிச்சை:
மருத்துவ சிகிச்சை
- வலி நிவாரணி ஹார்மோன் சிகிச்சை – OCP, ப்ரோஜெஸ்ட்டிரோன், Gn-RH அகோனிஸ்டுகள்
அறுவை சிகிச்சை
- உடல் பரிசோதனை
- அடிவயிறு அல்ட்ராசவுண்ட்
- MRI
- லேபராஸ்கோபி
ART
- எண்டோமெட்ரியாசிஸ் தொடர்ந்து பிரச்சனைகளை கொடுத்து கருவுற்றலை சீர்குலைக்கக்கூடியது. இதனால் இவர்களுக்கு செயற்கை கருவுறுதல் சிகிச்சைகள் மூலம் சீக்கிரம் கருத்தரிக்க ஆலோசனை வழங்கப்படுகிறது.


கரு
- கருத்தரித்தலுக்குப் பிறகு முதல் 8 வாரங்களுக்கு ஒரு உயிரினத்தின் ஆரம்ப நிலையையும் மற்றும் அதன் வளர்ச்சியையும் இது குறிக்கிறது.
IVF இல் கரு வளர்ச்சியின் நிலைகள்:
- சுமார் 17 முதல் 18 மணிநேரத்திற்கு பின்னர் முட்டை மையத்தில் pronuclei என்று அழைக்கப்படும் இரு வட்ட உருவ வளர்ச்சியால் கருவுற்றிருப்பது புலப்படுகிறது



- 30 மணிநேரத்தில்- கருவுற்ற முட்டை இரு உயிரணுக்களாகப் பிரிந்து தன் வளர்ச்சியை தொடங்குகிறது.
- நாள் 2- நான்கு உயிரணு கொண்ட கரு நிலை
- நாள் 3- எட்டு உயிரணு கொண்ட கரு நிலை
- நாள் 4- சுமார் 200 செல்கள் கொண்டு உருவான பிளாஸ்டோசிஸ்ட்
- நாள் 5- பிளாஸ்டோசிஸ்ட்



