UNEXPLAINED INFERTILITY
- It is where the cause remains unknown even after a complete infertility work up including semen analysis in the man and assessment of ovulation and tubal patency in the woman.
- Prevalence :Accounts for about 10% of causes of infertility, globally.
- Possible Causes : Abnormalities are likely to be present but are not currently detected by commonly performed investigations.

These may include :
- Poor egg quality
- Increased DNA fragmentation in the sperm
- Failure of sperm to fertilize the egg
- Mild endometriosis etc
Management :
- Lifestyle modification
- Ovulation induction for 3 to 6 cycles
- Ovulation induction with IUI for 3 to 6 cycles
- IVF treatment






UTERINE MALFORMATION
- Uterine malformations are congenital defects of a woman’s uterus occurring in about 5% of women
Types of malformation
Arcuate :
- Uterus appears normal from the outside but has a very small indentation protruding from the inner wall of the cavity. This is generally unproblematic.
Bicornuate :
- The uterus appears heart shape with a deep indentation starting at the top of the uterus.
Septate :
- the uterus appears normal from outside but contains an internal wall or septum that divides the uterine cavity into two.
Didelphys :
- double uterus where the two halves of the uterus remain completely separate
Unicornuate :
- only one half of the uterus is well developed.



Diagnosis:
- Mostly discovered during investigation for infertility as they are usually asymptomatic
- 3D ultra sound
- HSG
- MRI
- Diagnostic hysteroscopy



Treatment:
Medical Management:
- Not Applicable
Surgical Management:
- Only septate uterus needs to be treated the usual procedure performed being hysteroscopic septal resection.



விவரிக்க முடியாத கருவுறாமை
- ஆண் பெண் இருபாலருக்கும் கருவுறாமைக்கான முழுமையான மதிப்பீடு செய்தும் கருவுறாமைக்கான காரணம் அறியாமை.
- பொதுவாக உலகளாவிய கருவுறாமைக்கான காரணங்களில் சுமார் 10% வரை இந்நிலை உள்ளது .
- சாத்தியமான காரணங்கள்: காரணங்கள் இருக்கக்கூடும் ஆனால் தற்போது பொதுவாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளால்



அவை பின்வருமாறு:
- தரமில்லா முட்டை
- விந்தணுவில் அதிகரித்த டி.என்.ஏ சிதைவு
- முட்டையில் இணைய விந்தணுக்களின் தோல்வி
- லேசான எண்டோமெட்ரியாசிஸ் போன்றவை
சிகிச்சை :
- வாழ்க்கைமுறை மாற்றம்
- 3 முதல் 6 சுழற்சிகளுக்கு சினைமுட்டை உற்பத்தி தூண்டுதல்
- முதல் 6 சுழற்சிகளுக்கு IUI சினைமுட்டை வெளியீடு தூண்டுதல்
- IVF சிகிச்சை






கருப்பை உருவ குறைபாடு
- கருப்பை உருவ குறைபாடு காரணமாக கருத்தரித்தல் குறைபாடுகள் சுமார் 5% பெண்களில் ஏற்படும்
Types of malformation
Arcuate :
- கருப்பை வெளியிலிருந்து சாதாரணமாக தோன்றுகிறது, ஆனால் குழியின் உட்புற சுவரில் மிக சிறிய பாகம் துருத்திக் கொண்டிருக்கிறது. இது பொதுவாக தீங்கற்றது .
Bicornuate :
- கருப்பையின் மேல் தொடங்கும் ஆழமான உள்தள்ளல் கருப்பையை இதய வடிவத்தை கொண்டதாக்குகிறது.
Septate :
- வெளியிலிருந்து சாதாரணமாக தோன்றுகிறது, ஆனால் உட்புற சுவர் கொண்டது, அது கருப்பை குழியை இரண்டாக பிரிக்கிறது.
Didelphys :
- இரட்டை கருப்பை கருப்பை இரண்டு பகுதிகளாக முற்றிலும் தனித்தனியாக இருக்கிறது.
Unicornuate :
- ஒரு பாதி கருப்பை மட்டுமே நன்கு வளர்ந்த நிலை.



கண்டறிதல்:
- பொதுவாக கருச்சிதைவு அல்லது கருவுறாமைக்காக பரிசோதிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது.வேறு அறிகுறிகள் ஏதும் இருக்காது.
- 3D அல்ட்ரா சவுண்ட்
- HSG
- எம்ஆர்ஐ
- பரிசோதனை ஹிஸ்டரோஸ்கோபி



சிகிச்சை:
- septate வகை கருப்பைக்கு மட்டுமே ஹிஸ்ட்ரோஸ்கோப்பி அறுவைசிகிச்சை பகுப்பாய்வு செய்யப்படுகிறது


