TESE,TESA
These are all various methods to extract sperms in the testis in patients with azoospermia.
- TESE : Testicular sperm extraction
- It involves a surgical biopsy of the testis to obtain sperm.
- TESA : Testicular sperm aspiration
- It is a procedure performed by inserting a needle in the testis and aspirating fluid and tissue with negative pressure.
- Both are performed in men with azoospermia to obtain sperm which is then used for ICSI




TESE,TESA
-
- TESE : ஆண் விதையில் இருந்து விந்தணுவைப் பெற அறுவைசிகிச்சைப் பரிசோதனையை இது உள்ளடக்கியது.
- TESA : ஆண் விதையின் திசுக்களில் ஊசியை இணைப்பதன் மூலம் விந்தணு உறிஞ்சப்படும் ஒரு செயல்முறை ஆகும். இவை இரண்டுமே azoospermia -ஆணுக்கு விந்தணு இல்லாத நிலையில் விந்தணுக்களைப் பெற உதவும் செயல்முறையாகும். பின் , அவை ICSI க்குப் பயன்படுத்தப்படுகின்றன





