SEMEN ANALYSIS
- It is a test which evaluates certain characteristics of a man’s semen and the sperm contained in it. Semen is the fluid containing sperm plus other sugar and protein substances that is released during ejaculation.
Prior to giving the sample:
- Avoid intercourse 24 to 72 hours before the test
- Avoid alcohol and smoking 2 to 5 days before the test
- Discuss any medication you are taking with the doctor.
Procedure for collection:
- Masturbation is considered as preferred method to get clean sample
- Other ways maybe sex with a non medicated condom
- Or sex with withdrawal before ejaculation
Tips to improve sperm counts :
- Lose weight
- Exercise regularly
- Include green leafy vegetables and fresh fruits in your diet
- Avoid smoking and heavy drinking
- Avoid exposure to excessive heat
- Wear loose cotton boxers instead of tight briefs
- Take any vitamins prescribed by your doctor




Common terminology used in reporting :
- Normospermia – normal report
- Azoospermia – absence of sperm
- Oligospermia – sperm counts lesser than 15 mil per ml
- Asthenospermia – sperm motility is reduced
- Teratospermia – sperms with more morphological defects
- Necrospermia – all sperms in the ejaculate are dead.



விந்து பகுப்பாய்வு பரிசோதனை
- இது விந்துவின் சில குணாதிசயங்களையும், அதில் உள்ள விந்தணுவையும் மதிப்பிடும் ஒரு சோதனை. விந்து என்பது விந்தணு மற்றும் பிற சர்க்கரை மற்றும் புரத பொருட்கள் கொண்ட திரவமாகும்.
பரிசோதனைக்கு முன் மாதிரி கொடுக்க
- சோதனைக்கு 24 முதல் 72 மணி நேரத்திற்கு முன்னர் வரை உடலுறவு தவிக்கப்படவேண்டும்
- 2 முதல் 5 நாட்களுக்கு முன்பிலிருந்து புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் தவிர்க்கப்படவேண்டும்.
- நீங்கள் ஏதேனும் சிகிச்சை அல்லது மருந்து எடுத்துக் கொள்வதாக இருந்தால் மருத்துவரிடம் அதைப்பற்றி பற்றி தெரிவிக்கவும்.
சேகரிப்புக்கான செயல்முறை:
- சுத்தமான மாதிரியைப் பெற சுயவிருப்பு முறை சிறந்ததாகும்
- ஆணுறை அணிந்து உடலுறவு அல்லது விந்து வெளியேறும் முன் உடலுறவு நிறுத்தியும் மாதிரி பெறலாம்.
Tips to improve sperm counts :
- உடல் எடை குறைப்பு
- சீரான உடற்பயிற்சி
- பச்சை காய்கறிகளும், புதிய பழங்களும் உணவில் சேர்த்துக்கொள்ளுதல் புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்த்தல்.
- அதிக வெப்பம் தவிர்க்கவும்.
- தளர்வான பருத்தி உள்ளாடை அணிதல் உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சத்து மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்






மருத்துவ பரிசோதனையில் பயன்படுத்தப்படும் பொதுவான சொற்கள்.
- Normospermia – normal report
- Normospermia – சரியான மதிப்பீட்டு அறிக்கை
- Azoospermia – விந்தணுக்கள் இல்லாத நிலை
- Oligospermia – விந்தணு எண்ணிக்கை 15 மில்லியன் /ml க்கும் குறைவான நிலை
- Asthenospermia – விந்தணுக்களின் இயக்கம் குறைவாக உள்ள நிலை
- Teratospermia – குறைபாடு கொண்ட விந்தணுக்கள்உள்ள நிலை
- Necrospermia – அனைத்து விந்தணுக்களும்இறந்துவிட்ட நிலை


