OHSS
- Ovarian Hyperstimulation Syndrome is a medical condition that can occur in some women who are on fertility medication to stimulate egg growth. the ovaries become swollen, enlarged and painful.

SYMPTOMS
- Can range from mild to moderate.
- Mild to moderate
- Mild to moderate abdominal pain
- Increase in abdominal girth
- Nausea
- Vomiting
- Diarrhoea
- Sudden increase in weight
- Severe OHSS
- Severe abdominal pain
- Severe nausea and vomiting
- Shortness of breath
- Distended abdomen
- Blood clots in legs
- Decreased urination



Risk factors:
- PCOS
- Development of large number of follicles
- Younger age patients
- Low body weight
- Previous history of OHSS



Prevention:
- Adjusting or changing the dose of medication.
- Coasting – we stop injections for one or two days before giving ovulation trigger.
- Avoiding use of HCG for trigger and the use of GnRh agonist as an alternative.
- Freezing all embryos



OHSS என்றால் என்ன?
- OHSS அல்லது கருப்பரப்பு உயர் தூண்டுதல் நோய்க்குறி என்பது கருப்பையறை மருந்துகள் மூலம் கருப்பைகள் அதிக அளவில் தூண்டப்பட்டிருக்கக்கூடிய ஒரு ஆபத்தான நிலையாகும் . இதனால் வயிறு வலி மற்றும் வீக்கம் உண்டாகிறது.



நோய் அறிகுறிகள் :
- ஆரம்ப மற்றும் நடுத்தர நிலை அறிகுறிகள் :
- மிதமான வயிற்று வலி வயிற்று சுற்றளவு அதிகரிக்கும்
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- எடை திடீரென அதிகரிப்பு
- கடுமையான OHSS அறிகுறிகள்
- கடுமையான வயிற்று வலி
- கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி
- மூச்சு திணறல்
- அடிவயிற்றில் உப்புசம்
- கால்களில் இரத்த கசிவு /li>



ஆபத்து காரணிகள்:
- பி.சி.ஓ.எஸ் (PCOS)
- அதிக எண்ணிக்கை சினைப்பை நுண்ணறை (Folicle)
- நோயாளியின் இளம் வயதுகுறைந்த உடல் எடை
- முன்னரே OHSS உள்ள வரலாறுt



தடுப்பு:


