Diagnostic Laparoscopy in Infertility

LAPAROSCOPY

  • It is a surgical procedure in which a fibre optic telescope is inserted through the abdominal wall to view the organs in the abdomen and perform surgery.

Procedure:

  • Done under general anaesthesia in the operation theatre
  • Patient’s abdomen is painted with antiseptic and draped
  • Small incisions are made on the abdominal wall to insert 5mm or 10 mm trocars. Pneumoperitoneum is created by introducing CO2.

Diagnostic laparoscopy in infertility-

  • Used to visualize the uterus, ovaries and tubes and detect any problems in the same.
  • A dye called methylene blue is instilled into the uterus to confirm patency of tubes.

Minor operative procedures:

Ovarian cyst removal

Major operative procedures:

  • Myomectomy
  • LAVH
  • TLH
Picture45
Picture46

LUTEAL PHASE OF MENSTRUAL CYCLE

  • Luteal phase is the second half of the menstrual cycle starting after ovulation and ending either in pregnancy or start of next periods.
  • In most women it lasts 12 to 14 days.
  • Progesterone is the major hormone of the luteal phase which is essential for the maintenance of any on-going pregnancy.
  • Luteal phase defects can lead to recurrent pregnancy loss or infertility.(centre image)

லேப்ராஸ்கோப்பி

வயிற்று சுவர் வழியாக ஒரு ஃபைபர் ஆப்டிக் தொலைநோக்கி செருகப்பட்டு வயிற்றில் உள்ள உறுப்புகளை பார்வையிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும்.

செயல்முறை:

அறுவை சிகிச்சை அரங்கில் பொது மயக்கமருந்து அளிக்கப்படுகிறது.பின்னர் நோயாளியின் வயிற்றின்மேல் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து trocar கருவி உள்ளே செல்ல 5 மிமீ- 10 மிமீ துளை போடப்பட்டு கார்பன் டை ஆக்சைட் வாயு உள்ளே செலுத்தப்பட்டு Pneumoperitoneum குழிவு ஏற்படுத்தப்படுகிறது.

பரிசோதனை லபராஸ்கோபி -

  • கருப்பை,கர்பப்பை மற்றும் குழாய்களைப் பார்ப்பதற்கும் அவற்றில் உள்ள பிரச்சனைகளை கண்டறியவும் பயன்படுகிறது.
  • மெத்திலீன் நீலம் என்றழைக்கப்படும் ஒரு சாயம் குழாய்களின் அடைப்பின்மையை உறுதிப்படுத்த கருப்பையில் ஊடுருவி செலுத்தப்படுகிறது.

சிறு லேப்ராஸ்கோப்பிநடைமுறைகள்:

கருப்பை நீர்க்கட்டி நீக்கம்

பெரிய லேப்ராஸ்கோப்பி நடைமுறைகள்:

  • ஃபைபிராய்டுகள் நீக்கம்
  • LAVH
  • TLH
Picture45
Picture46

LUTEAL PHASE OF MENSTRUAL CYCLE

  • மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாகம் இது சினைமுட்டை விடுப்பின் பின்னர் தொடங்கி கர்ப்பத்தில் அல்லது அடுத்த மாதவிடாய் சுழற்சியில் முடியும்
  • பெரும்பாலான பெண்களுக்கு இது 12 முதல் 14 நாட்களுக்கு நீடிக்கும். ப்ரெஜெஸ்டிரோன் என்பது லியூடெல் கட்டத்தின் முக்கிய ஹார்மோன் ஆகும். இது கர்ப்பத்தை பாதுகாக்க அவசியம்.லியூடெல் கட்ட குறைபாடுகள் காரணமாக மீண்டும் மீண்டும் கர்ப்ப இழப்பு அல்லது கருவுறாமை ஏற்படலாம்.

PREGNANCY CALCULATOR

heading_decoration
clock_icon

Enter the date of the first day of your last menstrual period (LMP):

DUE DATE RESULT

...

Probable date of conception:

 

Foetal Age Today:

 

Best date range for NT scan:

 

(12 weeks 3 days to 13 weeks 3 days)

Morphology Scan Date:

 

(19 weeks)

First Heart Tones by Doppler:

 

(11 to 12 weeks)

Best time to evaluate cervical length in patient with risk factors:

 

Best time for routine anatomy ultrasound:

 

(18 to 20 weeks)

Estimated Due Date: