KARYOTYPE
- The number and appearance of chromosomes in the nucleus of a eukaryotic cell
- The term is also used to denote a test that can detect deviations from the normal number and formation of chromosomes.
- Normally, human cells have 46 chromosomes arranged in 23 pairs.
Indications:
- Intersex
- Recurrent Pregnancy loss
- Azoospermia
- Amniocentesis and testing of the fluid to detect genetic problems in the baby.
கருவகை
- ஒரு யூகாரியோடிக் செல் அணுக்கருவில் குரோமோசோம்களின் எண்ணிக்கை மற்றும் தோற்றம்
- கருவில் குரோமோசோம்களின் எண்ணிக்கை மற்றும் தோற்றத்தில் ஏதேனும் மாறுதல் உள்ளதா என்பதை கண்டறிய செய்யப்படும் பரிசோதனையையும் இது குறிக்கும்.
- பொதுவாக மனித உயிரணுக்களில் 46 குரோமோசோம்கள் 23 ஜதைகளாக அமைந்துள்ளன.
அறிகுறிகள்:
- Intersex
- மீண்டும் மீண்டும் கர்ப்ப இழப்பு
- Azoospermia
- குழந்தைக்கு உள்ள மரபணு பிரச்சினைகள் கண்டறிய திரவம் (Amniocentesis) சோதனை.