IUI - WHAT IS IUI?
- IUI or Intrauterine insemination is a simple procedure where the processed sperm sample is placed inside the uterine cavity.
INDICATIONS:
- Next level of treatment after ovulation induction.
- In couples requiring the use of donor sperm
- Physical problems with sexual intercourse
- Low normal semen counts with only mildly reduced parameters
- Unexplained infertility
- Mild endometriosis



IUI PROCEDURE
- Ovulation induction
- Follicular Monitoring
- Ovulation Trigger
- Semen collection and processing
- Insemination



POST PROCEDURE INSTRUCTIONS
- You can continue working, exercising and doing all routine household activities.
- There is no need for any dietary restrictions.
- You are allowed to have sexual inter course
- Continue whatever medicines are prescribed and report with a beta HCG test 2 weeks later.
SUCCESS RATES
- The success rates of an IUI vary between 10-20% per cycle depending on the age of the couple, number of dominant follicles and use of gonadotrophin injection.
- It is important that you do not take a negative result as an indication that something is wrong with you.
- IUI is a simple procedure after which many things are left mainly to nature.



HOW MANY CYCLES?






WHAT IS IVF?
WHAT IS ICSI?
- Intracytoplasmic sperm injection (ICSI) – ICSI is an IVF procedure in which a single sperm cell is injected directly into the cytoplasm of an egg.
- Recommended most often in couples with male factor infertility where there are very low to nil sperm counts.
- Both procedures differ only in the method of fertilization, other steps remaining the same.



PROCEDURE
- The mature egg is held with a specialized pipette
- Very delicate, sharp and hollow needle is used to immobilize and pick up a single sperm.
- The needle is then carefully inserted through the shell into the cytoplasm of the egg.
- The sperm is injected into the cytoplasm and the needle is carefully removed.
- The eggs are checked the following day for evidence of fertilization.
WHAT DOES THE IVF/ICSI PROCEDURE INVOLVE?
COUNSELING:
- Before you are enrolled in the IVF cycle, you will undergo a detailed counselling session about the procedure with one of our doctors where the steps, medications used; case specific success rates and costs are elaborated. Any queries or doubts the couple may have are also cleared.



TREATMENT CYCLE
- There are 6 steps involved in the process
- Ovarian stimulation and monitoring
- Ovum pick up
- Process of fertilization
- Development of the embryos in the incubator
- Embryo transfer
- Luteal phase support









SUCCESS RATES
- Success rates in an IVF cycle cannot be generalized as they are case specific and influenced by many factors such as:
- Age of the couple
- Number of eggs obtained
- Quality and number of embryos transferred
- Presence of endometriosis
- Quality of the sperm
- Fresh or frozen cycle
- Worldwide the success rates are given as 30 to 40 % per cycle.
- When trying for 2- 3 cycles with cryo preserved embryos, this would then give us a cumulative pregnancy rate of 70 to 80%



IUI -என்றால் என்ன?
- IUI/கருப்பையுள் கருவூட்டல் செயல்முறையில் பதப்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த உயிர்த்தன்மையள்ள விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவை பெண்ணின் கருப்பை உட்குழிக்குள் செலுத்தப்படும்.
நோய்க்குறிகள்:
- சினைமுட்டை தூண்டலுக்குப் பின்னர் சிகிச்சையின் அடுத்த நிலை.
- நன்கொடை விந்துப் பயன்பாடு தேவைப்படும் தம்பதியருக்கு
- உடலுறவு சம்பந்தமான உடல் ரீதியான பிரச்சினைகள் உள்ள தம்பதியர்
- செயல்திறன் கொண்ட விந்தணுக்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள தம்பதியர்
- விவரிக்கப்படாத கருவுறாமை
- லேசான எண்டோமெட்ரியாசிஸ்





IUI
செயல்முறை
- சினைமுட்டை உற்பத்தி தூண்டுதல்
- பின்னணி கண்காணிப்பு
- சினைமுட்டை வெளியேற்றம் தூண்டுதல்
- விந்து சேகரிப்பு மற்றும் பண்படுத்துதல்
- கருவூட்டல்



IUI செயல்முறைக்குப் பின்வழங்கப்படும் அறிவுரைகள் :
- நீங்கள் தொடர்ந்து வேலை செய்யலாம், உடற்பயிற்சி செய்யலாம் மற்றும் வழக்கமான வீட்டுப் பணிகளைச் செய்யலாம்.
- எந்த உணவு கட்டுப்பாடுகளும் தேவையில்லை.
- நீங்கள் பாலியல் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுகிறீர்கள்.
- பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படவேண்டும். 2 வாரங்களுக்குப் பின்னர் ஒரு பீட்டா HCG சோதனை செய்து அதன் அறிக்கையுடன் மருத்துவரை சந்திக்கவும்.
வெற்றி விகிதங்கள்
- சராசரி வெற்றி விகிதம் மாதத்திற்கு 10% முதல் 20% ஆகும். இது தம்பதியரின் வயது , சினை முட்டைப்பைகளின் எண்ணிக்கை மற்றும் கோனாடோட்ரோபின் ஊசியின் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்
- IUI யில் தோல்வி ஏற்பட்டால் உங்களிடம் ஏதேனும் குறை உள்ளது என எண்ணவேண்டாம். இது ஒரு எளிமையான அடிப்படை செயல்முறை. இதில் பல செயல்கள் இயற்கையாக நடக்க வேண்டும்.



எத்தனை சுழற்சிகள்?






IVF என்றால் என்ன?
ICSI என்றால் என்ன?
- ICSI அல்லது Intracytoplasmic விந்து உட்செலுத்துதல் ஒவ்வொரு முட்டை நுண்ணுயிரினுள்ளும் சிறப்பு கருவிகள் உதவியுடன் தனித்தனியாக ஒரு விந்து உட்செலுத்தும் வழிமுறையாகும்.
- ஆண் இணை விந்தணுவின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் கருவுறாத தம்பதியருக்கு செயல்முறை பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.
- இரண்டு செயல்முறைகளும் கருத்தரித்தல் வழிமுறையில் மட்டுமே வேறுபடுகின்றன.



செயல்முறை
- முட்டைகள் ஒவ்வொன்றுகுள்ளும் ஒரு நுண்ணுயிர்கையாளும் சிகிச்சைக்கருவி உதவியுடன் ஒரு விந்து உட்செலுத்தப்படுகின்றது. மிக நுண்ணிய மிக கூர்மையான ஊசி ஒரு ஒற்றை விந்துவை எடுக்க பயன்படுத்தப்படுகிறது.
- இந்த ஊசி முட்டையின் ஓடு வழியாக சைட்டோபிளாஸமில் கவனமாக செலுத்தப்படுகின்றது.
- விந்தணுவானது சைட்டோபிளாஸத்திற்குள் செலுத்தப்படுகிறது மற்றும் ஊசி கவனமாக நீக்கப்படுகிறது.
- கருத்தரித்தல் சான்றுகளுக்கு முட்டைகள் அடுத்த நாளில் சோதிக்கப்படுகின்றன.
IVF / ICSI நடைமுறை என்ன?
ஆலோசனை:
- IVF சுழற்சியில் நீங்கள் சேர்வதற்கு முன்னர், எங்கள் மருத்துவர்களுடன் இதன் வழிமுறை, உபயோகிக்கப்படும் மருந்துகள் நடைமுறையின் வெற்றி விகிதங்கள் மற்றும் செலவுகள்பற்றிய விரிவான ஆலோசனையில் நீங்கள் கலந்துகொள்வீர்கள். தம்பதியருக்கு ஏதாவது கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அவை தெளிவு படுத்தப்படும்.



சிகிச்சை நடைமுறை
- செயல்முறையில் 6 படிகள் உள்ளன.
- சினைப்பை தூண்டுதல் மற்றும் கண்காணித்தல்.
- சினைமுட்டை எடுத்தல்.
- கருத்தரித்தல் செயல்முறைகாப்பகத்தில் கரு வளர்த்தல்.
- கருமுட்டையை கர்ப்பப்பைக்கு மாற்றுதல்
- கரு வைத்தபின் (LUTEAL PHASE) வளரும் காலத்தில் பாதுகாத்தல்









வெற்றி விகிதம்
Testicular biopsy
- IVF சுழற்சியில் வெற்றிவிகிதங்கள் பொதுவானவை அல்ல. பல காரணிகளால் அது கணிக்கப்படுகிறது. அவை
- தம்பதியரின் வயது
- Testicular biopsy
- பெறப்பட்ட சினை முட்டையின் எண்ணிக்கை, மற்றும் தரம்,
- மாற்றப்பட்ட கரு முட்டைகளின் எண்ணிக்கை
- கருப்பை அகப்படலம்
- விந்தணுவின் திறம்
- புதிய அல்லது உறைந்த சுழற்சிஉலகளவில் வெற்றி விகிதங்கள் சுழற்சிக்கு 30 முதல் 40% வரை வழங்கப்படுகின்றன.2-3 சுழற்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட கருக்களைக் கொண்டு முயற்சிக்கும் போது இது உ ங்களுக்கு 70% முதல் 80% வெற்றி வாய்ப்பை அளிக்கிறது


