GnRH agonist vs GnRH antagonist in IVF

GnRH Agonist

  • It is a type of medication which affects gonadotropins and sex hormones.

Uses:

  • Used to supress spontaneous ovulation in IVF cycles
  • Trigger ovulation in antagonist cycles
  • Medical management of endometriosis
  • Medical management of fibroids

Available forms:

  • short acting injections-Given once per day – buserelin, leuprorelin
  • long acting depot injection – Given once every 3 months leuprolide acetate
  • Nasal spray – given two to three times per day.

GnRH ANTAGONIST

  • They are a class of medication that blocks the GnRH receptor and thus the action of gonadotropin releasing hormone.

Uses:

  • For prevention of premature LH surge and endogenous ovulation in patients undergoing IVF
  • Prevention of OHSS

Available forms:

  • Cetrorelix
  • Ganirelix

ஜி(மருந்துகள் / மருத்துவம்)

  • GnRH agonist – இந்த வகை மருந்து  கோனோடோட்ரோபின்கள் மற்றும் பாலியல் ஹார்மோன்கள் பாதிக்கிறது.

பயன்கள்:

  • IVF சுழற்சிகளில் தன்னிச்சையாக சினை முட்டை வெளிப்படுவதை தடுக்க பயன்படுத்தப்படுகிறது
  • அன்டகோனிஸ்ட் சுழற்சியில் சினைமுட்டை தூண்டலுக்கு பயன்படுகிறது.
  • எண்டோமெட்ரியாசிஸ் மருத்துவ சிகிச்சையில் பயன்படுகிறது.
  • ஃபைப்ரோய்ட் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுகிறது.

கிடைக்கும் வடிவங்கள் :

  • சிறிது நேரத்திற்கு பயன் அளிக்கும் ஊசிவகைகள் – ஒரு நாளைக்கு ஒரு முறை – பசேரெலின், லெபுரெர்லின்
  • நீண்ட கால பயன் அளிக்கும் depot ஊசிவகைகள் – 3 மாதங்களுக்கு ஒரு முறை – leuprolide acetate
  • Nasal spray – (மூக்கில் தெளிப்பது ) ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை

ஜி(.என்.ஆர்.எச் antagonist):

  • ஜிஎன்ஆர்ஹெச் ரிசெப்டரை எதிர்க்கும் மருந்துகளின் வகை மற்றும் கோனோடோட்ரோபின் வெளியிடும் ஹார்மோன் செயல்பாடும் ஆகும்.

பயன்கள்:

  • IVF க்கு உட்பட்ட நோயாளிகளுக்கு முன்கூட்டி எல்.எச்.
  • எழுச்சி மற்றும் சினை முட்டை வெளியிடுதலை தடுக்கவும் பயன் படுகிறது
  • OHSH தடுக்க பயன் படுகிறது

கிடைக்கும் வடிவங்கள் :

  • Cetrorelix
  • Ganirelix

PREGNANCY CALCULATOR

heading_decoration
clock_icon

Enter the date of the first day of your last menstrual period (LMP):

DUE DATE RESULT

...

Probable date of conception:

 

Foetal Age Today:

 

Best date range for NT scan:

 

(12 weeks 3 days to 13 weeks 3 days)

Morphology Scan Date:

 

(19 weeks)

First Heart Tones by Doppler:

 

(11 to 12 weeks)

Best time to evaluate cervical length in patient with risk factors:

 

Best time for routine anatomy ultrasound:

 

(18 to 20 weeks)

Estimated Due Date: