Fertility Treatment

FERTILIZATION

  • Fertilization is the union of human egg and sperm, usually occurring in the ampulla of the fallopian tube.
  • The result of this union is the production of zygote initiating development.
Fertilization

FIBROIDS

  • Fibroids are benign tumours which can develop in the wall of the uterus.
  • Commonest tumours for the female genital tract
FIBROIDS

Types:

  • Classified according to their location in the uterus.
  •  sub serous – fibroids form on the outer wall of the uterus called serosa.
  • Intramural – fibroids appear within the muscular wall of uterus called the myometrium
  • Submucosal – fibroids project partially or completely into the uterine cavity

DIAGNOSIS:

  • Pelvic exam
  • Ultrasound
  • MRI
  • HSG or Hysteroscopy to visualise the cavity.

Treatment:

Watchful expectancy in asymptomatic patients.

Medical management

  • Tranexamic Acid-to reduce heavy flow during periods
  • NSAIDS- to reduce pain during per
  • OCPs
  • Gn-RH agonists
Fibroids Treatment

Surgical management:

  • Myomectomy– Removal of the fibroids alone , conserving the uterus. The route of surgery may be: Open Laparoscopy ,Hysteroscopy depending on the size, number and location of fibroids
  • Hysterectomy-Removal of the uterus in older women who have completed child bearing.

கருவுறுதல்

  • கருவுறுதல் என்பது பெண்ணின் முட்டை ஆணின் விந்தணுவுடன் இணைவதாகும். இது பொதுவாக பல்லுயிர் குழாயின் விரிந்த முனையில் ஏற்படும்.
  • இந்த சங்கமத்தின் விளைவாக ஜிகோட் உருவாகிறது.
Fertilization

ஃபைபிராய்டுகள்

  • கர்பப்பையில் அவை இருக்கும் இடத்தைப்பொறுத்து ஃபைபிராய்டுகள் வகைப்படுத்தப்படுகி.
  •  sub serous – செரோசா (serosa ) என்றழைக்கப்படும் கருப்பை வெளிப்புற சுவரில் தோன்றும் ஃபைபிராய்டுகள்.
  • Intramural – மியூமோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் தசை சுவரில் தோன்றும் ஃபைபிராய்டுகள்
  • Submucosal – இவை, பகுதி அல்லது முற்றிலுமாக கருப்பை குழியில் நீட்டிக்கொண்டிருக்கும் ஃபைபிராய்டுகள்.
FIBROIDS

வகைகள்

  • கர்பப்பையில் அவை இருக்கும் இடத்தைப்பொறுத்து ஃபைபிராய்டுகள் வகைப்படுத்தப்படுகி.
  •  sub serous – செரோசா (serosa ) என்றழைக்கப்படும் கருப்பை வெளிப்புற சுவரில் தோன்றும் ஃபைபிராய்டுகள்.

கண்டறிதல்:

  • அடி வயிற்றுபகுதி பரிசோதனை
  • அல்ட்ராசவுண்ட்
  • MRI
  • HSG அல்லது ஹிஸ்டெரோஸ்கோபி உதவியால் கர்பப்பை குழியை கண்டு பரிசோதித்தல் சிகிச்சை:
  • அறிகுறி இருக்கும் நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்தல் மருந்துகள்:

Tranexamic Acid

–மாத விலக்கில் அதிக இரத்தப்போக்கை குறைப்பதற்கு NSAIDS – மாத விலக்கில் வலியை குறைப்பதற்கு மற்றும் OCPs Gn-RH அகோனிஸ்டுகள் அறுவை சிகிச்சை

Myomectomy

  • கட்டியின்அளவு, எண்ணிக்கை மற்றும் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து திறந்த வழி, லேபராஸ்கோபிக், அல்லது ஹிஸ்டோரோஸ்கோபி மூலம் தனியாக நார்த்திசுக்கட்டிகளை அகற்றி கருப்பையை பாதுகாத்தல்
Fibroids Treatment

Hysterectomy

  • வயதான, தங்கள் குழந்தைப்பேறு காலத்தை முடித்துவிட்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை நீக்கம்.

PREGNANCY CALCULATOR

heading_decoration
clock_icon

Enter the date of the first day of your last menstrual period (LMP):

DUE DATE RESULT

...

Probable date of conception:

 

Foetal Age Today:

 

Best date range for NT scan:

 

(12 weeks 3 days to 13 weeks 3 days)

Morphology Scan Date:

 

(19 weeks)

First Heart Tones by Doppler:

 

(11 to 12 weeks)

Best time to evaluate cervical length in patient with risk factors:

 

Best time for routine anatomy ultrasound:

 

(18 to 20 weeks)

Estimated Due Date: