Donor gamete

Donor gametes

  • Gamete donation is the donation of gametes, either eggs or sperm for use in couples who are unable to use their own.
  • Strict ICMR guidelines should be followed and consent documented.
Donor gametes
Fertility Treatment Process

Use of donor sperm

  • Where the male partner has very poor or nil sperm counts, donor sperm from certified sperm banks are used in IUI or IVF cycles.

Use of donor egg

  • Where the female partner has low number or very poor quality of eggs, donor eggs are used in IVF cycles.

Use of donor embryos

  • Where defects are present in the gametes of both partners.

உயிரணு தானம்

  • தங்களது சொந்த சினை முட்டை , விந்தணு  அல்லது கருவை உபயோகப்படுத்த முடியாத தம்பதியர் தானம் பெற்ற உயிரணுக்களை உபயோகித்தல் இதற்கு ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் முழுமனதுடன் எழுத்து வடிவ ஒப்புதல் அளிக்க வேண்டும்.
Donor gametes
Fertility Treatment Process

விந்து தானம் – உபயோகம்:

  • ஆண் இணைக்கு விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலோ அல்லது விந்தணு செயல்திறன் இல்லாதிருந்தாலோ, சான்றளிக்கப்பட்ட விந்து வங்கிகளில் இருந்து நன்கொடை விந்து பெறப்பட்டு IUI அல்லது IVF சுழற்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.

நன்கொடை முட்டை

  • பெண்இணைக்கு குறைந்த எண்ணிக்கையிலான அல்லது தரமில்லாத சினை முட்டைகள் இருந்தால், நன்கொடை முட்டை IVF சுழற்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.

நன்கொடை கரு

  • தம்பதியர் இருபாலருக்கும் குறைபாடுகள் இருந்தால் நன்கொடை கருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

PREGNANCY CALCULATOR

heading_decoration
clock_icon

Enter the date of the first day of your last menstrual period (LMP):

DUE DATE RESULT

...

Probable date of conception:

 

Foetal Age Today:

 

Best date range for NT scan:

 

(12 weeks 3 days to 13 weeks 3 days)

Morphology Scan Date:

 

(19 weeks)

First Heart Tones by Doppler:

 

(11 to 12 weeks)

Best time to evaluate cervical length in patient with risk factors:

 

Best time for routine anatomy ultrasound:

 

(18 to 20 weeks)

Estimated Due Date: