CRYOPRESERVATION
- Is a technique to freeze and then thaw sperm, eggs or embryos for use in IVF cycles.
- The cells or tissues are preserved using liquid nitrogen at -196 degree Celsius.
- These temperatures effectively stop all biological activities of cells and tissues providing an indefinite longevity in cells.




CHOCOLATE CYST
- Ovarian cysts containing brownish thick old blood that appears like melted chocolate.
- Found in patients with endometriosis
Symptoms:
- Pain during periods
- Chronic pelvic pain
- Infertility
- Pain during intercourse



Treatment:
- Medical management – use of medicines or injections to provide pain relief.
- Surgical Management – Laparoscopic removal of cysts.
- ART – assisted reproductive techniques like IUI or IVF in patients with infertility






க்ரையோ ப்ரிசர்வேஷன்
உறையவைத்து பாதுகாத்தல்
- க்ரையோ ப்ரிசர்வேஷன் – IVF சுழற்சிகளில் பயன்படுத்த விந்து, முட்டை அல்லது கருக்கள் ஆகியவற்றை உறையவைக்கும் முறையாகும்.
- -196 டிகிரி செல்சியஸ் திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி உயிரணுக்கள் மற்றும் திசுக்கள்பாதுகாக்கப்படுகின்றன.
- இந்த வெப்பநிலை உயிரணுக்களின் அனைத்து உயிரியல் செயல்பாடுகளையும் காலவரையின்றி உறையவைத்து நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும்






சாக்லேட் நீர்க்கட்டி
- உருகிய சாக்லேட் போன்ற தோற்றமுடைய பழைய இரத்தத்தைக் கொண்ட கருப்பை நீர்க்கட்டிகள்.
- பொதுவாக எண்டோமெட்ரியோஸிஸ் – (கருப்பை உள்ளே வளரும் திசு கருப்பைக்கு வெளியே வளரும்) நோயாளிகளிடம் இந்த வகை சாக்லேட் நீர்க்கட்டி காணப்படும்.
அறிகுறிகள்:
- மாதவிடாய் காலங்களில் வலி
- நாள்பட்ட இடுப்பு வலி
- கருவுறாமை



சிகிச்சை:
- ஊசி மற்றும் மருந்துகளின் உதவியால் வலி குறைத்தல்
- அறுவைசிகிச்சை :சாக்லேட் நீர்க்கட்டிகளை லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்.
- ART – IUI அல்லது IVF போன்ற இனப்பெருக்க உத்திகள் கொண்டு கருத்தரிக்க உதவி





