Anovulation
When the ovaries do not release an egg during a menstrual cycle.
Classification:
- Type 1 – (Hypo hypo) Secretion of hormones from the brain is less.
- Type 2 – (Normo) Commonest cause major contributor being PCOS.
- Type 3 – (Hyper) Indication of ovarian failure.

Diagnosis:
- Blood investigation Checking of hormones like FSH, and LH & Progesterone
- Ultrasound – follicular monitoring



Treatment:
- Ovulation induction – use of medicines or injections to stimulate the ovaries to produce eggs
- Surgical management – Laparoscopic ovarian drilling in resistant PCO patients.



AZOOSPERMIA
- Absence of sperm in the semen.
Causes:
- Pre testicular – Imbalance in the hormones required for production of sperm
- Testicular – Defect in the testis due to congenital problem, disease or injury.
- Post testicular – Obstruction in the ducts transporting sperms produced in the testis.



Diagnosis:
- Semen Analysis
- Blood investigation – Testing of hormones like FSH, Prolactin, Serum testosterone
- Karyotyping to rule out chromosomal problems.


Ultrasound:
- Scrotal Ultrasound
- Trans rectal Ultrasound
- Testicular biopsy



Treatment:
- Medical Management:
- GnRH therapy, hCG, hMG in pre testicular cause
- Surgical management:
- Sperm extraction procedures like TESE, TESA, MESA, PESA in testicular causes
- Surgical Anastomotic procedures in obstructive causes
- Donor insemination
முட்டை யின்மை
- மாதவிடாய்சுழற்சியின் பொழுது முட்டை வெளிப்படாதிருத்தல்
Classification:
- 1 – (ஹைப்போ) மூளையில் இருந்து சுரக்கும் ஹார்மோன் குறைபாடு.
- 2 – நார்மோ) பொதுவாக அதிகஅளவில் காணப்படும் கருப்பை நீர்க்கட்டிகள்.
- 3 – (ஹைப்பர்) கருப்பை செயல் குறைபாடு.



கண்டறிதல்:
- இரத்த பரிசோதித்தல், FSH, மற்றும் LH புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை பரிசோதித்தல், அல்ட்ராசவுண்ட்- ஃபோலிக்குலர் கண்காணிப்பு



சிகிச்சை:
- கருமுட்டை தூண்டுதல் – முட்டைகளை உற்பத்தி செய்ய சினைப்பைகளை தூண்டுவதற்கு மருந்துகள் அல்லது ஊசி பயன்படுத்துதல்
- அறுவைசிகிச்சை நிர்வாகம் – PCO (பி.சி.ஓ )நோயாளிகளுக்கு லபரோஸ்கோபிக் சிகிச்சை முறையில் நீர்கட்டிகளை உடைத்தல்.g



விந்தணுக்கள் இல்லாத நிலை
- Absence of sperm in the semen.
காரணங்கள்:
- விந்தணு உற்பத்திக்கு தேவையான ஹார்மோன்களில் சமநிலையற்ற தன்மை
- பிறவி குறைபாடு , நோய் அல்லது விபத்து காரணமாக விரைகளின் செயல்திறன் குறைபாடு
- உற்பத்தி செய்யப்படும் விந்தணுக்கள் செல்லும் குழாய்களில் அடைப்பு.



கண்டறிதல்:
- Semen Analysis
- இரத்த பரிசோதனை – FSH, புரோலாக்டின், சீரம்டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் சோதனை
- குரோமோசோமால் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள காரியோடைபிங் பரிசோதனை.


அல்ட்ராசவுண்ட்:
- விதைப் பை அல்ட்ராசவுண்ட் மலக்குடல் வழி அல்ட்ராசவுண்ட்
- விதைப்பை திசுக்களைப் பரிசோதித்தல்



சிகிச்சை:
- மருத்துவ சிகிச்சை :
- GnRH தெரபி, hCG, hMG
- அறுவைசிகிச்சை :
- TESE, TESA, MESA, PESA போன்ற விந்தணு பிரித்தெடுக்கும் செயல்முறைகள்
- அறுவைசிகிச்சை மூலம் விந்தணு குழாய் அடைப்பு சரிசெய்தல்
- வேற்று விந்தணு மூலம் கருவூட்டல்